தளபதி 65 படத்தை ஹட்ச் வினோத் இயக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

தற்பொழுது அவர் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படைப்பில் கலந்துகொண்டுள்ளார்.

தளபதி விஜயும் தளபதி 65 படத்தை முடித்துவிட்டு என்ன பண்ணலாம் என எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

இதனிடையே இருவரும் சேர்ந்து தளபதி 66 படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 65 ஷூட்டிங் இன்னும் சற்று நாட்களில் தொடங்கவுள்ளது. இதனை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது .

ஹட்ச் வினோத்தும் வலிமை படத்தை முடித்துவிட்டு ஒரு சில மாதம் ஓய்வில் இருப்பார். அந்த காலகட்டத்தை தளபதி 66 கதைக்காக செலவழிப்பார் என்று கூறப்படுகிறது. அனால் இது எதுவும் அதிகாரபூர்வ தகவல்கள் அல்ல..

மேலும் ஹட்ச் வினோத் வலிமை படத்தை முடித்தாள் மட்டுமே இதற்கான தெளிவான அறிவிப்பு வரும்.