தந்திரமாக செயல்பட்டாரா தளபதி 65 தயாரிப்பாளர்! புத்திசாலி தனமாக முடிவெடுத்த தளபதி விஜய் தரப்பு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் சமிபத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் தற்போது பொங்கலுக்கு வெளியாகும் என கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 65 திரைப்படத்தை பிரபல இயக்குனர் முருகதாஸ் அவர்கள் தான் இயக்க இருந்தார் ஆனால் முருகதாஸ் கூரிய கதையானது தளபதி விஜய்க்கு சுத்தமாக பிடிக்காததன் காரணமாக கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் உடன் இணைந்து விட்டார்.

இந்த திரைப்படம் அறிவிப்பு இவ்வளவு தாமதமாக தயாரிப்பாளர் தான் கரணம் என சொல்லப்பட்டு வருகிறது.

கொரோனா காலகட்டத்தில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டுகோள் விடுக்க பட்டது அனைவருக்கும் தெரிந்ததே.

இதனை சாதகமாக பயன்படுத்த நினைத்த தயாரிப்பாளர் தளபதியை குறைந்த சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

ஆனால் அவரது எண்ணம் சற்றே தோற்று போனது. ஏனெனில் தளபதி நல்ல கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கவே ஆசைப்பட்டு வந்ததால் சன் பிக்சார்ஸ் உடனான ஒப்பந்தத்தை தள்ளி போட்டு வந்துள்ளார் என விஜய் தரப்பு தயாரிப்பரிடம் கூறியுள்ளது. பின்பு கொரோனா தாக்கம் குறைய தொடங்கி திரையரகம்கள் திறக்கப்பட்டதாவுடன் மீண்டும் தளபதியின் முன்புள்ள சம்பளத்தை கொடுக்க வேண்டிய சூழலுக்கு சன் பிக்சார்ஸ் நிறுவனம் தள்ளப்பட்டது.

இதனால் தளபதி விஜய் தரப்பிலிருந்து எந்த வித அறிவிப்பும் தராமல் இருந்தது தான் இது சாத்தியமானது.

தளபதி எடுத்த இந்த முடிவுக்கு தளபதி ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.