தளபதி விஜய்யின் திருமலை படத்தில் நடிகர் சூர்யா – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ!

கே.பாலச்சந்தர் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் திருமலை.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை ஜோதிகா, நடிகர் விவேக், ரகுவரன், கௌசல்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தின் பூஜையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜையில் தனது நபராக வந்து விளக்கு ஏற்றியுள்ளார், நடிகர் சூர்யா.

இதுவரை வெளிவராத அந்த அறிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவலாகவும் பேசப்பட்டு வருகிறது.இதோ அந்த புகைப்படம்..